கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி - Agnipuratchi

கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி

Share This

*கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது. - பிரதமர் நரேந்திர மோடி

*நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன.

*நாம் தனி ஆட்கள் இல்லை, 130 கோடி மக்களில் ஒன்றிணைந்துள்ளோம்.

*நெருக்கடியான நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்தது பாராட்டத்தக்கது.

*கொரோனாவை எதிர்கொள்வதில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக உள்ளது.

*கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

*கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒளிமயமான காலத்தை கொண்டு வர வேண்டும்.

*வரும் ஞாயிற்றுக்கிழமை கொரானோவுக்கு எதிராக நாட்டு மக்கள் மகா சக்தியை உருவாக்க வேண்டும் - பிரதமர் மோடி.

*ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டு மின் விளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும். ஏப்ரல் 5-ஆம் இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் விளக்குகளை ஒளிர விடவேண்டும்.

*கொரானோவுக்கு எதிராக நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றனர்.

*ஊரடங்கு உத்தரவை நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவது பாராட்டத்தக்கது - பிரதமர் மோடி.

*பிரதமர் மோடியின் அறிவிப்பை முழுமையாக பார்க்க...

*Watch: https://youtu.be/xaoO0-JcopU

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages