குடிபோதையில் காவல்துறை ஆய்வாளரால் வீடுபுகுந்து கடுமையாக தாக்கப்பட்ட பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேலிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

குடிபோதையில் காவல்துறை ஆய்வாளரால் வீடுபுகுந்து கடுமையாக தாக்கப்பட்ட பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேலிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

குடிபோதையில் காவல்துறை ஆய்வாளரால் வீடுபுகுந்து  கடுமையாக தாக்கப்பட்ட பாமக ஒன்றிய செயலாளர்  சக்திவேலிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். - மருத்துவர் இராமதாசு அய்யா

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் வட்டம் மூங்கில்பாடி கிராமத்தில் குடிபோதையில் இருந்த காவல்துறை ஆய்வாளரால் வீடுபுகுந்து  கடுமையாக தாக்கப்பட்ட ஒன்றிய செயலாளர் தம்பி சக்திவேலிடம் தொலைபேசியில் பேசி நலம் விசாரித்தேன். அவருக்கு சிறப்பான மருத்துவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் உடல்நலம் பெற விழைகிறேன். சக்திவேலை தாக்கியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி  பா.ம.க. வழக்கறிஞர் சிவராமன்  உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages