கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை. - Agnipuratchi

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.

Share This

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை.

தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்பு.

பிரதமருடன் ஆலோசனை முடிந்த பிறகு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை.

*டெல்லி LNJPN மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 216 கொரோனா தொடர்பான நோயாளிகளில் 188 பேர் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். - டெல்லி LNJPN மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ஜே.சி.பஸ்ஸி.

24 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில் 23 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பரிசோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எங்கள் ஊழியர்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது; தற்போது 3 கட்டடங்களில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. - டெல்லி LNJPN மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் ஜே.சி.பஸ்ஸி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages