கொரோனா" தடுப்பு நடவடிக்கையில் பணிபுரியும் பல்வேறு துறை பணியாளர்களை கொச்சைப்படுத் துவதா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
கொரோனா தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுவது வருத்தமளிக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இணையதளத்தில் ஒளிவுமறைவு
இன்றி வெளியிடப்படுகிறது.
எம்.எல்.ஏக்களின் தொகுதி நிதியை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்த உள்ளோம். அதை வரவேற்காமல் கண்டிப்பது அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது - முதலமைச்சர்
No comments:
Post a Comment