மனித நேயம் பாரீர்!
யாரும் ஆதரவு இல்லாமல் இறந்தவர்
சடலத்தை அடக்கம் செய்ய சைக்கிளில்
எடுத்துச் செல்வது.... ஜி.கே.மணி பாமக தலைவர்
—————— —————— ————
கொரோனா நெருக்கடியில் ரயில் நிலையம் அருகில் கூலித் தொழிலாளி வெங்கட்டராஜி என்பவர் உணவுக்கு வழி இல்லாமல் பட்டினி கிடந்து இறந்து யாரும் ஆதரவற்ற நிலையில் காமாதரட்டி காவல் நிலையத்தில் தகவல் அறிந்தும் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் மருத்துவமனை எடுத்துச்செல்ல முடியவில்லை எனக் கூறிவிட்டனர்.
இதையறிந்த அப்பகுதியில் இராஜி என்பவர் சடலத்தை துணியால் சுற்றி மருத்துவமனைக்கும், பின்னர் அடக்கம் செய்யவும் சைக்கிளில் எடுத்துச் செல்லும் மனிதநேயம்.
கொரோனா வைரல் மனிதர்களை கொலை செய்யும் நிலையில் மனிதம் நேயத்துடன் துணிச்சலுடன் எடுத்துச் செல்வது போற்றுதலுக்குரியது. இது தெலுங்கானா, காமாரெட்டி நகர்.
இப்படி சென்னையில் மருத்துவமனை, சாலையோரம் இறந்து ஆதரவற்றோரின் சடலங்களை தானே எடுத்துச் சென்று சொந்த செலவில் அடக்கும் செய்துவரும் T.K.சாமி என்பவர் தன் வாழ்க்கையில் இன்று வரை 12,000 சடலங்களை அடக்கம் செய்த மாமனிதர்.
சென்னையில் வாழ்ந்துகொண்டிருக் கிறார். கடந்த மாதம் 15.3.2020 அன்று சந்திதேன்.
Home
அண்மை செய்திகள்
மனித நேயம் பாரீர்!
யாரும் ஆதரவு இல்லாமல் இறந்தவர்
சடலத்தை அடக்கம் செய்ய சைக்கிளில்
எடுத்துச் செல்வது.... ஜி.கே.மணி பாமக தலைவர்
மனித நேயம் பாரீர்! யாரும் ஆதரவு இல்லாமல் இறந்தவர் சடலத்தை அடக்கம் செய்ய சைக்கிளில் எடுத்துச் செல்வது.... ஜி.கே.மணி பாமக தலைவர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment