உலக புத்தக தினம் - ஜி.கே.மணி பாமக தலைவர். - Agnipuratchi

உலக புத்தக தினம் - ஜி.கே.மணி பாமக தலைவர்.

Share This

உலக புத்தக தினம் - ஜி.கே.மணி  பாமக தலைவர்.
------------------------------
ஒரு பெரிய மரம் சிறிய விதையால் உருவாகியுள்ளது. இதுபோல் ஒரு புத்தகம் மனிதனை உயரச் செய்யும். புத்தகம் வாழ்க்கையின் நல்லதுணைவன். புத்தகம் தனி மனிதனை. மனித சமுதாயத்தை, நாட்டையே மாற்றலாம்.  
   
  கற்றது கைமண் அளவு.
  கல்லாதது உலகளவு. 

"தொட்டணைத்தூறும் மணற் கேணி மாந்தர்கு கற்றனைத்தூறும் அறிவு"
உடல் ஆரோக்கியத்திற்கு தேவை உடற்பயிற்சி. அதுபோல் நல்ல மன வளர்சிக்கு தேவை புத்தகம் வாசிப்பது.   
           
புத்தகம் வாசிப்பது உயரிய பண்பு.
நல்ல புத்தகங்களை படித்து நாளும் அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும். நல்ல புத்தகம் உயரிய நண்பன். நல்ல வழிகாட்டி நல்ல புத்தகங்கள்.

ஒவ்வொரு நாளும் படிக்கும் திறனை வளர்க்க இந்நாளில் உறுதியேற்போம்.
புத்தகங்கள் படித்து தனது வாழ்வில் மாற்றத்தை உருவாக்கி உயர்ந்த சான்றோர்கள், வீரர்கள், அறிஞர்கள், மேதைகள், பொருளாதார வல்லுநர்கள் ஏராளம், ஏராளம்.....

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages