அக்னிப்புரட்சி (04.05.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (04.05.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (04.05.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

*உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 லட்சத்தை தாண்டியது.

பாதிக்கப்பட்டோர் - 35,00,633.
உயிரிழந்தோர் - 2,45,048.
குணமடைந்தோர் - 11,28,453.

*இந்தியாவில் கொரோனா பாதிப்பு  42 ஆயிரத்தைதாண்டியது.

நாடு முழுவதும் 42,533 பேர் கொரோனாவால் பாதிப்பு.

உயிரிழப்பு எண்ணிக்கை 1,373 ஆக அதிகரிப்பு.

11,707 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

*தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 4,07,895 பேர் கைது 3,41,971 வாகனங்கள் பறிமுதல் - ரூ.4.01 கோடி அபராதம் விதிப்பு.

*கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 160ஆக உயர்வு.

இன்று ஒரே நாளில் 107 பேருக்கு தொற்று உறுதி, 107 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள்.

இதுவரை கோயம்பேட்டில்  இருந்து வந்த 129 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கோயம்பேட்டில் இருந்து வந்த மேலும் 430 பேருக்கு கொரோனா பரிசோதனை தொடர்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages