அக்னிப்புரட்சி (06.05.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி (06.05.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி (06.05.2020) இன்று காலை கொரோரோனா சிறப்பு செய்திகள்.

*உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,24,344.

கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,58,013.

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் 12,39,900.

அமெரிக்காவில் மேலும் 2,335 பேர் பலி- உயிரிழப்பு எண்ணிக்கை 72,256.

இத்தாலி, இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் 30 ஆயிரத்தை எட்டுகிறது.
பிரான்ஸ், ஸ்பெயினில் கொரோனா உயிரிழப்புகள் 25 ஆயிரத்தை தாண்டியது.

*இந்தியாவில் கொரோனா தொற்று
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711லிருந்து 49,391ஆக உயர்வு.
குணமடைந்தோர் எண்ணிக்கை 13,161லிருந்து 14,183ஆக அதிகரிப்பு.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583லிருந்து 1,694ஆக உயர்வு- மத்திய அரசு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages