பொருளாதாரத்தை வலுப்படுத்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரத்யேக பேட்டி
வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம்
மக்கள் கையில் பணம் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்
பிரதமரின் கூற்று படி மக்கள் உயிரை காப்பதே பிரதானம், பொருளாதாரம் 2ம் பட்சம் தான்
ரூ. 20 லட்சம் கோடிக்கான திட்டங்களை விரிவாக பட்டியலிட்டுள்ளோம் நிபுணர்களின் ஆலோசனைபடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்
தொழில்முனைவோருக்கு வங்கி மூலம் நேரடியாக பணம் வழங்கப்படும்
தொழில் தொடங்கும் போது தான் தொழிலாளர்கள் கையில் பணப்புழக்கம் இருக்கும்
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் குற்றம் காணலாம்
தீவிர ஆலோசனைக்கு பிறகே எங்கள் திட்டப்படி சரியாக அனைத்தையும் செய்கிறோம்
வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு - புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை
வங்கிகள் குறித்து நிதியமைச்சக மின்னஞ்சலுக்கு புகார் தெரிவிக்கலாம்
தொழில்துறையை மீட்டெடுப்பதன் மூலமே பணப்புழக்கத்தை ஏற்படுத்த முடியும்
வேலையிழப்புகளை சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த சரியான புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை
முறைப்படுத்தப்பட்ட தொழிலாளர் களுக்கு தொழிலாளர் வைப்பு நிதியை அரசே கட்டும் என அறிவித்துள்ளேன்
கிராமபுற விவசாய பணிகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளது மக்கள் கடுமையான சிரமத்தில் உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் இல்லாததால் எல்லோருக்கும் ரேஷன் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
No comments:
Post a Comment