தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப கர்நடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து அவர்களையெல்லாம் அழைத்துவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாமக தலைவர் ஜி. கே. மணி
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, தாராவி அடுத்துள்ள லேபர்கேம்ப் பகுதியில் தலைசுமையாக துணி வியாபாரம் செய்ய தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களிலிருந்து சென்றவர்கள் 104 பேர் தமிழ்நாடு சொந்த ஊர் திரும்ப முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களில் நாகையா (கோவில்பட்டி அருகில்) இரவி (அருப்புக்கோட்டை அடுத்து பந்தல்குடி) ஆகிய இருவர் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவர் சடலத்தையும் ஊருக்கு கொண்டுவர முடியாமல் மும்பையிலேயே நல்லடக்கம் (எரித்து) செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அங்கே சிக்கித் தவிப்பவர்கள் ஊர் வரவேண்டும் என கதறி அழுகின்றனர்.
தகவல் தெரிவித்தவர் மாரிச்சாமி- 8608104350. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கிராமம். செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் இவ்வாறு பல மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களின் செல்பேசி அழைப் விந்துகொண்டே இருக்கிறது. விரைவான நடவடிக்கை வேண்டும்.
வெளியில் இருக்கும் தொழிலாளர்கள் முழு விவரத்தினை படிவம் மூலம் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மும்பையில் சிலரிடம் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
Home
அண்மை செய்திகள்
தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப கர்நடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து அவர்களையெல்லாம் அழைத்துவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாமக தலைவர் ஜி. கே. மணி
தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப கர்நடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து அவர்களையெல்லாம் அழைத்துவர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாமக தலைவர் ஜி. கே. மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment