அதிமுகவின் மூத்த நிர்வாகி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் துணைவியார் மறைவுக்கு - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி ஆழ்ந்த, இரங்கள்.
அதிமுகவின் முக்கிய பொறுப்புக்களை வகித்துவருபவரும் முன்னணி நிர்வாகிகளுள் ஒருவரும் தமிழக வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் மனைவி கண்ணாத்தாள் மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. நல்ல பண்புள்ள குடும்பத் தலைவியாகவும் அவருடைய அரசியல் செயல்களுக்கு உற்ற துணையாகவும் இருந்து வந்தவரின் மறைவு திண்டுக்கல் சீனிவாசன் அவர்களுக்கும் மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.
அவரிடம் கைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன். மிகுந்த வேதனையுடன் அவர் பேசியது மனதை கலக்க வைத்து விட்டது. மருத்துவர் அய்யா அவர்கள் இரங்கல் செய்தி கொடுத்துள்ளார். மிகுந்த வேதனையையும் தெரிவித்தார் என்று அவரிடம் சொன்னேன். உடனே சற்று ஆறுதலாக அப்படிங்களா அண்ணா அய்யாவுக்கு என் நன்றியை சொல்லுங்க என்றும் கூறினார்.
இது அவருக்கு மிகப்பெரிய வேதனை. ஈடுசெய்ய முடியாத இழப்பு. மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு மீளாத் துயரில் இருக்கும். திண்டுக்கல் சீனிவாசன் அவர்களுக்கும் அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் உறவின்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Home
அண்மை செய்திகள்
அதிமுகவின் மூத்த நிர்வாகி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் துணைவியார் மறைவுக்கு - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி ஆழ்ந்த, இரங்கள்.
அதிமுகவின் மூத்த நிர்வாகி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் துணைவியார் மறைவுக்கு - பா.ம.க தலைவர் ஜி. கே. மணி ஆழ்ந்த, இரங்கள்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment