சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சை - தமிழக அரசு முயற்சி! - Agnipuratchi

சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சை - தமிழக அரசு முயற்சி!

Share This

சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சை - தமிழக அரசு முயற்சி!

சென்னை அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரியில் 73 கொரோனோ நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உணவே மருந்து என்ற அடிப்படையில் சித்த மருந்துகள் அடங்கிய உணவுகள் 3 வேளையும் கபசுர குடிநீர், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 வகையான மூலிகைப் பொருட்கள் அடங்கிய கசாயம் மற்றும் தேநீர் ஆகியவை அளிக்கப்படுகின்றன.   சித்த மருத்துவர் கொரோனா பாதித்த நோயாளிக்கு மேற்கண்ட சிகிச்சைகள் 4 நாட்கள் அளிக்கப்பட்டு 5 ஆம் நாள் மீண்டும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சித்த மருத்துவர் அலோபதி மற்றும் சித்த மருத்துவத்தின் துணையுடன் நடக்கும் இந்த சிகிச்சை முறை பலனளிக்கும் பட்சத்தில் இது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages