கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு மருத்துவமனைகள் முன்பு மலர் தூவி மரியாதை.
நாடுமுழுவதும் கொரோனா முன் களப்பணி வீரர்களான மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் முப்படை மரியாதை.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மீது மலர்தூவி ராணுவம் மரியாதை.
கொரோனா முன்கள வீரர்களான மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகள் மீது மலர்தூவி, பேண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டு முப்படை மரியாதை.
No comments:
Post a Comment