தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 66 ஆவது பிறந்தநாளையொட்டி, அவரை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் இன்று காலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து விபரம்:
’’ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நலமோடு, புகழோடு, மகிழ்வோடு வாழ்க... வாழ்க... பல்லாண்டு வாழ்க. உங்களின் நல்லாட்சி தொடர்ந்து நடக்க வேண்டும்”
இவ்வாறு மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment