சீன தலைநகர் பீஜிங்கில் வீசும் கொரோனா 2வது அலை: 1255 விமானங்கள் ரத்து. - Agnipuratchi

சீன தலைநகர் பீஜிங்கில் வீசும் கொரோனா 2வது அலை: 1255 விமானங்கள் ரத்து.

Share This

சீன தலைநகர் பீஜிங்கில் வீசும் கொரோனா 2வது அலை: 1255 விமானங்கள் ரத்து.

தற்போது கொரோனா இரண்டாவது அலை தலைநகர் பீஜிங்கில் வீசத் துவங்கி உள்ளது.

பீஜிங்கில் உள்ள மொத்த விற்பனை அங்காடியில் பரவ துவங்கிய கொரோனாவால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சந்தையில் பணிபுரிந்த 8 ஆயிரம் பணியாளர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.

கடந்த 6 நாட்களில் மட்டும் 137 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக்கியுள்ளது.

பீஜிங்கில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  பீஜிங் விமானநிலையத்தில் 1,255 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages