ஆனைமுத்து அய்யா (96) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

ஆனைமுத்து அய்யா (96) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - பாமக தலைவர் ஜி. கே. மணி

Share This

ஆனைமுத்து  அய்யா (96) அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
- பாமக தலைவர் ஜி. கே. மணி        
        
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தலைவரும் "சித்தனையாளன் "இதழ் ஆசிரியருமான ஆனைமுத்து அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.96 ஆவது வயதில் வாழ்ந்துகொண்டிருக்கும் தாங்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து நூற்றாண்டு விழா காண வேண்டுமென்று தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.         
     
இதர பிற்பட்ட வகுப்பின(OBC) ரின் இட ஒதுக்கீட்டுக்கு மண்டல் குழு பரிந்துரை நிறைவேற வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரும்பாடுபட்டவர். மண்டல் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர். அவரது சிந்தனையாளன் அலுவலகம் திறந்து வைத்தேன். நூற்றாண்டு விழா கண்டு நீடூழி வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages