பா.ம.க பொருளாளர் திலகபாமா தந்தையார் பார்த்தசாரதி அவர்கள் மறைவுக்கு பாமக தலைவர் - ஜி. கே. மணி ஆழ்ந்த இரங்கல் ,அஞ்சலி. - Agnipuratchi

பா.ம.க பொருளாளர் திலகபாமா தந்தையார் பார்த்தசாரதி அவர்கள் மறைவுக்கு பாமக தலைவர் - ஜி. கே. மணி ஆழ்ந்த இரங்கல் ,அஞ்சலி.

Share This

பா.ம.க பொருளாளர் திலகபாமா தந்தையார் பார்த்தசாரதி அவர்கள் மறைவுக்கு  பாமக தலைவர் - ஜி. கே. மணி  ஆழ்ந்த இரங்கல் ,அஞ்சலி.  
       
பா.ம.க பொருளாளர் திலகபாமா மகேந்திரசேகர் தந்தையார் பார்த்தசாரதி அவர்கள் உடல்நலக் குறைவால் 21.6.2020 இன்று மாலை இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.அஞ்சலி செலுத்துகிறேன்.         
        
அவரது மறைவால் மிகுந்த வேதனையிலும் மீளாத் துயரிலும் இருக்கும் மகள் திலகபாமா, மகன் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages