இந்தியா - சீனா எல்லையில் பதற்ற நிலை- நீறுபூத்த நெருப்பாக உள்ளது. - பாமக தலைவர் ஜி.கே.மணி
பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை மீறி சீனா இராணுவத்தை குவித்து தந்திரமாக எல்லையில் ஊடுருவ முயற்சி - தக்க பதிலடி கொடுக்க இந்திய இராணுவம் தயார் நிலை என செய்தி - இன்று மீண்டும் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை
இந்தியா - சீனா எல்லை கல்வான் பள்ளத்தாக்கு லடாக் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது,நீறு பூத்த நெருப்பாக உள்ளது, பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை மீறி சீனா ஊருவ முயற்சி,தக்க பதிலடி கொடுக்க இந்திய இராணுவம் தயார் நிலையில் உள்ளது என்ற செய்திகள் வந்திருக்கிறது.இந்நிலையில் இந்தியா - சீனா இரு நாடுகளுக்கிடையே மீண்டும் 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment