மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் உதவியாளர் குட்டி (எ) இளங்கோவன் அவர்களின் தந்தை M.ஏழுமலை அவர்கள் இன்று (30.06.2020) காலமானார் அவர்களுக்கு அக்னிப்புரட்சி இதழின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்
திரு. குட்டி (எ) இளங்கோவன் அவர்களின் தந்தை M.ஏழுமலை அவர்கள் இன்று காலமானார் அன்னாரது இறுதிச்சடங்கு நாளை (01.07.2020) காலை 9:00 மணிக்கு சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் மாமுண்டியில் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment