சிறுவர்களின் நாட்டுப் பற்று!.
எங்க நாட்டு வீரர்களை கொன்ற சீனாவுக்கு பாடம் கற்பிக்க போகிறோம் என்ற சிறுவர்கள் - தடுத்து நிறுத்தி ஆலோசனை வழங்கி திருப்பி அனுப்பிய காவல் துறை
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் 10 பேர் நாட்டின் எல்லையை நோக்கி செல்வதாக தகவலறிந்த காவல் துறையினர் விரைந்து சென்று மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தி அந்தச் சிறுவர்களை விசாரித்தபோது "எங்க நாட்டு இராணுவ வீரர்களை கொன்றதற்கு சீனாவுக்கு பாடம் கற்பிக்க செல்கிறோம்" என்று கூறியுள்ளனர். இதையறிந்து அதிர்ச்சியுற்ற காவல் துறையினர் சிறுவர்களை சமாதானப்படுத்தி, ஆலோசனைகளை வழங்கி, வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுவர்களின் நாட்டுப்பற்று, நமது நாட்டு வீரர்களை கொன்றதற்கான ஆத்திரம், வீர உணர்வு வெளிப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
Home
அண்மை செய்திகள்
சிறுவர்களின் நாட்டுப் பற்று!.
எங்க நாட்டு வீரர்களை கொன்ற சீனாவுக்கு பாடம் கற்பிக்க போகிறோம் என்ற சிறுவர்கள் - தடுத்து நிறுத்தி ஆலோசனை வழங்கி திருப்பி அனுப்பிய காவல் துறை
சிறுவர்களின் நாட்டுப் பற்று!. எங்க நாட்டு வீரர்களை கொன்ற சீனாவுக்கு பாடம் கற்பிக்க போகிறோம் என்ற சிறுவர்கள் - தடுத்து நிறுத்தி ஆலோசனை வழங்கி திருப்பி அனுப்பிய காவல் துறை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment