சென்னையில் இறைச்சி கடைக்கு, சீல் வியாபாரி மீது வழக்கு - Agnipuratchi

சென்னையில் இறைச்சி கடைக்கு, சீல் வியாபாரி மீது வழக்கு

Share This

சென்னையில் இறைச்சி கடைக்கு, சீல் வியாபாரி மீது வழக்கு

சென்னை, மயிலாப்பூர், பஜார் சாலை மார்க்கெட்டில், நேற்று காலை, ஒரு கடையில் இறைச்சி விற்பனை நடப்பதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகளிடம், கடை வியாபாரி, அசைவ ஓட்டல்களுக்கு வினியோகம் செய்வதற்காக, இறைச்சி வெட்டுவதாக கூறி, பொதுமக்களுக்கு, 1 கிலோ கோழி இறைச்சி, 400 ரூபாய் வரை விற்பனை செய்தது தெரிய வந்தது.தொடர்ந்து, அந்த கடைக்கு, 'சீல்' வைத்து, விற்பனைக்கு வைத்திருந்த, 10 கிலோ இறைச்சியை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும், வியாபாரி வெங்கட் மீது, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், மாநகராட்சி வருவாய் துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages