ஜூலை 1 இன்று தேசிய மருத்துவர் தினம் - உயிர் காக்கும் மருத்துவர்கள் - கொரோனா காலத்திலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்போடு, தியாக உணர்வோடு, அரும்பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் - பாமக தலைவர் ஜி.கே. மணி நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
ஜூலை 1 இன்று தேசிய மருத்துவர் தினம்.மருத்துவர் பிதான் சந்திரராய்(டாக்டர் பி.சி.ராய்) அவர்களைப் போற்றும் வண்ணம் அவரது பிறந்த தினத்தை 1991 முதல் தேசிய மருத்துவர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உயிர் காப்பவர்கள் மருத்துவர்கள். உயிர் காப்பதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு,தியாக உணர்வோடு,இரவு - பகல் பாராமல் அயராது அரும்பணியாற்றுபவர்கள் மருத்துவர்கள்.
தற்போது மனித குலத்தையே புரட்டிப்போட்டு,முடங்க வைத்திருக்கும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பாதிப்பை உண்டாக்கிவரும் நெருக்கடி காலத்திலும் தன் உயிரையும் பணயம் வைத்து,அர்ப்பணிப்போடு, அஞ்சாமல்,மக்கள் உயிரைக் காத்துவரும் மருத்துவர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
மருத்துவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன்,மனநிறைவுடன்,உடல் ஆரோக்கியமுடன்,குடும்ப நலமுடன், நீடூழி வாழ,மருத்துவப் பணி சிறக்க வாழ்த்துக்கள். மருத்துவர்களைப் போற்றுவோம்... துணை நிற்போம் ...
Home
அண்மை செய்திகள்
ஜூலை 1 இன்று தேசிய மருத்துவர் தினம் - உயிர் காக்கும் மருத்துவர்கள் - கொரோனா காலத்திலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்போடு,தியாக உணர்வோடு, அரும்பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் - பாமக தலைவர் ஜி.கே. மணி நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
ஜூலை 1 இன்று தேசிய மருத்துவர் தினம் - உயிர் காக்கும் மருத்துவர்கள் - கொரோனா காலத்திலும் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்போடு,தியாக உணர்வோடு, அரும்பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் - பாமக தலைவர் ஜி.கே. மணி நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment