சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்பு செய்தியாளரிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள்: - Agnipuratchi

சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்பு செய்தியாளரிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள்:

Share This

சென்னை கிண்டியில் ரூ.127 கோடி மதிப்பில் கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்பு செய்தியாளரிடம் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை.
சென்னை கிண்டி கொரோனா சிகிச்சை மையத்தில் அதிநவீன வசதிகள் கொண்ட மிக பெரிய மருத்துவமனை:

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மனஅழுத்தத்தை போக்கிக் கொள்ள யோகா பயிற்சிக் கூடம்.

யோகா செய்ய வசதி, வைஃபை சேவை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய அதேவேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும்.

அரசின் நிதிநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. - முதல்வர் பழனிசாமி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages