இந்தியா-பாகிஸ்தான் 1999 கார்கில் போர் வெற்றி நாள் ஜூலை 26 - வீரதீரத்தோடு போரிட்டு நாட்டைக் காக்க வீரமரணமடைந்த உயிர்த்தியாகம் செய்த நமது 527 வீரத் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்-படுகாயமடைந்து உயிரோடு இருக்கும் 1,863 வீரர்களுக்கு மரியாதை செய்வோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
1999 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் நாள் தொடங்கி ஜூலை 26 வரை நமது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற மாபெரும் கார்கில் போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்ற வெற்றித் திருநாள் இன்று ஜூலை 26.காஷ்மீர் மாநிலம் கார்கில் நகர் அடுத்துள்ள டைகர் மலைப்பகுதியில் 32,000 அடி உயரத்தில் கடுங்குளிர் பனிமலைப் பிரதேசத்தில் ரகசிய சூழ்ச்சியாக பாகிஸ்தான் இராணுவம் முஷ்கோ பள்ளத்தாக்கு,டிராஸ் அருகே மார்போலே மலைமுகடுகள்,கக்சர்,சிந்து நதியின் கிழக்கே படாலிக் பகுதி,கோர்பாட்லா பகுதி,சியாசின் பனி மலைக்கு தெற்கே துர்தோக் ஆகிய பகுதிகளை சுமார் 130 கி.மீ முதல் 200 கி.மீ வரை திடீரென ஆக்கிரமித்துக் கொண்டதை மாடு மேய்ப்பவர்கள் மூலம் அறிந்து கொண்ட இந்திய இராணுவம் படுவேகமாக தயாராகி உயிர்த்துடிப்புடன் தரைப்படை,வான் படை மூலம் உயர் ரக பீரங்கிகளைக் கொண்டு வான் தாக்குதல் நடத்தி
No comments:
Post a Comment