கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா இன்றைய டுவிட்டர் பதிவு (23.07.2020) - Agnipuratchi

கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா இன்றைய டுவிட்டர் பதிவு (23.07.2020)

Share This

கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா இன்றைய டுவிட்டர் பதிவு (23.07.2020)

1. கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான இறுதிப் பருவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்துப் பருவத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர்  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மாணவர் நலன் காக்கும் செயல்!

2. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பபது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது மட்டும் போதாது.  இறுதிப் பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்!

3. இறுதிப் பருவத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு  முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் வரவில்லை என்றால், இறுதிப் பருவத் தேர்வுகளை  தமிழக அரசு தன்னிச்சையாக ரத்து செய்து தேர்ச்சி அளிக்க வேண்டும்!


No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages