மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. காவிரி டெல்டாவில் குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் தேவை அதிகம் உள்ளது. கர்நாடகா ஜூன், ஜூலை மாதங்களில் இந்த வாரம் வரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் 24.91டி. எம். சியை பெற காவிரி மேலாண்மை ஆணையம் ஆவன செய்ய வேண்டும் - பாமக தலைவர் ஜி. கே. மணி - Agnipuratchi

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. காவிரி டெல்டாவில் குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் தேவை அதிகம் உள்ளது. கர்நாடகா ஜூன், ஜூலை மாதங்களில் இந்த வாரம் வரை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீர் 24.91டி. எம். சியை பெற காவிரி மேலாண்மை ஆணையம் ஆவன செய்ய வேண்டும் - பாமக தலைவர் ஜி. கே. மணி

Share This

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் தற்போது  அணையின் நீர் மட்டம் 84 அடியாகவும் கொள்ளளவு 46.40 டி. எம். சியாகவும் குறைந்துள்ளது. குறுவை நடவு தொடங்கி உள்ளது. அறுவடைக்கு இன்னும் சுமார் 60 நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால் அறுவடை வரை தண்ணீர் தேவை அதிகம் உள்ளது.
         
இந்நிலையில் கர்நாடகா ஜூன் மாதத்தில் 9.23 டி.எம்.சி தண்ணீர், ஜூலை மாதம் முதல் வாரத்தில் 7.84 டி. எம். சி, ஜூலை 2ஆவது வாரத்தில் 7.84 டி. எம். சி ஆக இதுவரை மொத்தம் 24.91 டி. எம். சி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டியதை பெற்றிட காவிரி மேலாண்மை ஆணையம் ஆவன செய்ய வேண்டி வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages