என்.எல்.சி. விபத்தில் மேலும் 3 பணியாளர்கள் உயிரிழப்பு - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் இரங்கல் - இன்றைய டுவிட்டர் பதிவுகள் (06.07.2020)
1. என்.எல்.சி விபத்தில் காயமடைந்து சென்னை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த செல்வராஜ், ரவிச்சந்திரன், வைத்தியநாதன் ஆகியோர் உயிரிழந்தது மிகவும் வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
2. என்.எல்.சி விபத்தில் நேற்றும், இன்றும் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் தலா ரூ.30 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிதியுதவி இவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்!
No comments:
Post a Comment