சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு 25.7.2020 நேற்று தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள், முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், தி.மு.க தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமூக ஊடகத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் - பாமக தலைவர் ஜி.கே.மணி நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்
மாண்புமிகு இந்திய பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திரு எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மேதகு ஆளுனர், தெலுங்கானா, திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள்,
திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு. திரு சி.வி.சண்முகம் அவர்கள், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்,தமிழ்நாடு
திரு சி.விஜயபாஸ்கர் அவர்கள், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்,தமிழ்நாடு
திரு எம்.கிருஷ்ணசாமி அவர்கள் முன்னாள் தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ்,
திரு ஜி.கே.வாசன் MPஅவர்கள், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்
திரு.சுகுமார், இணையாசிரியர், தினத்தந்தி நாளிதழ்
திரு ஆனைமுத்து அவர்கள், தலைவர், மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
திரு எல்.முருகன் அவர்கள், தலைவர், பாரதிய ஜனதாக் கட்சி தமிழ்நாடு
திரு ஆர்.சரத்குமார், தலைவர், சமத்துவ மக்கள் கட்சி,
திரு சு.திருநாவுக்கரசர்,மக்களவை உறுப்பினர்,காங்கிரஸ்,
திரு ஜெகத்ரட்சகன்,மக்களவை உறுப்பினர்,திமுக
திரு பொன்.இராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர், பாரதிய ஜனதா,
திரு சி.பி. இராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்,பாரதிய ஜனதா,
திரு டி.எம்.செல்வகணபதி,முன்னாள் மாநில அமைச்சர், மாவட்ட செயலர், திமுக நீதியரசர். குலசேகரன் (ஓய்வு), சென்னை உயர்நீதிமன்றம்,
மருத்துவர் ஏ.இராஜசேகரன், முன்னாள் தலைவர், தேசிய மருத்துவத் தேர்வு வாரியம்
மருத்துவர் ஏ. இராமச்சந்திரன், நீரியல் நோய் வல்லுனர்,
மருத்துவர் கே.ஆர். பழனிச்சாமி , அப்பல்லோ மருத்துவமனை,
மருத்துவர் செங்கோட்டுவேலு,இதய நோய் வல்லுனர்,
மருத்துவர் பாலாஜி, முகசீரமைப்பு வல்லுனர்,
திரு கோ.ப. செந்தில் குமார், அருள்மிகு ஆதிபராசக்தி பீடம், மேல்மருவத்தூர்,
திரு கருணாஸ், சட்டப்பேரவை உறுப்பினர், தமிழ்நாடு
டுவிட்டர் மூலம் வாழ்த்தியவர்கள்
திரு எஸ்.பி.வேலுமணி,மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழ்நாடு
திரு எச்.இராஜா,தேசிய செயலாளர், பாரதிய ஜனதா,
திரு உதயநிதி ஸ்டாலின்,தலைவர், திமுக இளைஞரணி,
திரு எஸ்.ஆர்.சேகர், மாநில பொருளாளர்,பாரதிய ஜனதா.
No comments:
Post a Comment