உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை. - Agnipuratchi

உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

Share This

உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் தப்பிச் செல்ல முயன்ற விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட தகவல் தெரியவருகிறது.

விகாஸ் துபேவை அழைத்து வரும் போது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது- போலீசார்.

போலீசாரின் துப்பாக்கியை பறித்து, விகாஸ் துபே சுட முயற்சித்தார்- போலீசார். தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்- உ.பி. காவல்துறை.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். கான்பூர் அருகே வந்தபோது விகாஸ் துபே தப்ப முயற்சித்ததால் நடவடிக்கை.

சாலைத் தடுப்பில் மோதி கார் விபத்தில் சிக்கியது. காரில் இருந்த 4 போலீசார் காயம்- மருத்துவமனையில் அனுமதி.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages