கல்வி தான் மனிதனை முன்னேற்றும் என்று அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியவர் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ். - Agnipuratchi

கல்வி தான் மனிதனை முன்னேற்றும் என்று அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியவர் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

Share This

கல்வி தான் மனிதனை முன்னேற்றும் என்று அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியவர் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

தொழில்கள் தான் தமிழகத்தை முன்னேற்றும் என்பதால் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்டு வந்தவர்; உழவர்களின் நலனுக்கு பாசனத் திட்டங்கள் அவசியம் என்று எண்ணற்ற பாசனத் திட்டங்களை செயல்படுத்தியவர்.  நல்லாட்சி வழங்குவதில் முன்னோடியாக திகழ்ந்த பெருந்தலைவர் காமராசரின் நினைவுகளை அவரது 118-ஆவது பிறந்தநாளில் போற்றுவோம்! அவரது எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க கடுமையாக உழைப்போம்!!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages