பாட்டாளிகள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே..! மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்துகள் - Agnipuratchi

பாட்டாளிகள் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே..! மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்துகள்

Share This

பாட்டாளிகள் நினைத்தால்
முடியாதது எதுவும் இல்லை!
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே..! மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்துகள்

சென்னை மெரினா கடற்கரையின் சீரணி அரங்கத்தில் மக்கள் கடலின்
நடுவே 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட  பாட்டாளி மக்கள் கட்சி,  இன்று 31 ஆண்டுகளை நிறைவு செய்து 32-ஆவது ஆண்டில்
அடியெடுத்து வைக்கிறது. இது ஒரு  மகிழ்ச்சியான தருணம்.

தமிழக அரசியலில் நாம் படைத்த சாதனைகளை ஏராளம்....
வருங்காலத்தில் படைக்கப்போகும் சாதனைகள் ஏராளம்... ஏராளம்!

நாம் அடையப் போகும் இலக்குகள் இமயமலை அளவுக்கு உயரம் கொண்டது என்றாலும் அதற்கு அடித்தளம் பாட்டாளியான நீ தான்.
புறப்பட்டு வா... புதிய சாதனை படைப்பதற்கான பயணத்தை  இன்று தொடங்குவோம். நீ முயன்றால் முடியாதது இல்லை. நிச்சயம் இலக்கை எட்டுவோம்!

அனைவருக்கும் 32-ஆவது ஆண்டு விழா வாழ்த்துகள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages