தேனி மாவட்ட பா.ம.க முன்னாள் தலைவர் ஜெயராஜ் நாடார் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி. கே. மணி
பாட்டாளி மக்கள் கட்சியின் தேனி மாவட்ட முன்னாள் தலைவர் ஜெயராஜ் நாடார் இறந்தார் என்ற செய்த மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலமாக பா.ம.கவில் பொறுப்பில் இருந்தவர். உழைத்தவர். அவரை இழந்து வாடும் அவரது மனைவி, மகள் மற்றும் அவருக்கு பக்கபலமாக இருந்து வந்த அண்ணார் இராஜ்மோகன் நாடார் உள்ளிட்ட குடும்பத்தினர்க்கு அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Home
அண்மை செய்திகள்
தேனி மாவட்ட பா.ம.க முன்னாள் தலைவர் ஜெயராஜ் நாடார் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி. கே. மணி
தேனி மாவட்ட பா.ம.க முன்னாள் தலைவர் ஜெயராஜ் நாடார் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி. கே. மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment