புதுச்சேரி மாநில வி. பாலன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி. கே. மணி
புதுச்சேரி மாநில என். ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி. பாலன் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.அவரை இழந்து வாடும் அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர், அவரது கட்சித் தலைவர் மற்றும் கட்சியினர் அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். வி. பாலன் மருத்துவர் அய்யா அவர்கள்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர். நாங்கள் அவரைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்.
Home
அண்மை செய்திகள்
புதுச்சேரி மாநில வி. பாலன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி. கே. மணி
புதுச்சேரி மாநில வி. பாலன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் - பாமக தலைவர் ஜி. கே. மணி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment