மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடர் நாளை தேர்வு....!! பாட்டாளிகளே தயாராகுங்கள்!! - Agnipuratchi

மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடர் நாளை தேர்வு....!! பாட்டாளிகளே தயாராகுங்கள்!!

Share This

மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடர் நாளை தேர்வு....!!
பாட்டாளிகளே தயாராகுங்கள்!!

முகநூல் பக்கத்தில் நான் எழுதி வரும் ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ தொடரின் அடிப்படையிலான முதல் தேர்வு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும். தேர்வு மிகவும் எளிதான முறையில் நடத்தப்படும். ஒவ்வொரு தேர்விலும் 20 வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் நான்கு விடைகள் வழங்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்தால் போதுமானது. இது மிகவும் எளிய நடைமுறை ஆகும். ஆகவே, பாட்டாளிகளே தயாராகுங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages