உலக நண்பர்கள் தினம் ஜூலை_30 நண்பர்களுக்கு இதயங்கனிந்த வாழ்த்துக்கள் உயிரிணைய நட்பை போற்றுவோம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
பா.ம.க குடும்ப பாச நட்பு அன்பும் அரவணைப்பும் மிக்க அற்புத பாதை ஆக்கும் சக்தி மிக்க ஆளுமை பண்பு இன்னலை போக்கும் இனிய பாதுகாப்பு ஈடுஇணையற்ற ஆற்றல் உள்ளோர் உரிமைக்குப் போராடி வரும் உயரிய கொள்கை ஊர்கூடி தேர் இழுக்கும் உன்னத ஒற்றுமை எதையும் எதிர்பாராத உழைக்கும் பாட்டாளிகள் ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் காணும் படிகள் ஐயம் போக்கும் அறிவுப் பாசறை ஒவ்வொருவர் ஆற்றலும் ஒருங்கிணைக்கும் தலைமை ஓடி உழைக்கும் ஒப்புயர்வற்ற செயல்வீரர்கள் ஔவையார் வழியினும் அளப்பரிய வழிகாட்டுதல் அன்பால் இணைந்தோம் அற்புதங்கள் நிகழ்த்துவோம் இலக்கை வென்றெடுக்க இன்பமுடன் உழைப்போம் நட்பால் மகிழ்வோம் குடும்ப பாசத்துடன் நிற்போம் நட்பை போற்றுவோம்... நாளும் காப்போம்... அ...ஆ...வரிசையில் அன்புடன் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment