⚡மின்னல் தாக்கி ஏற்படும்  உயிரிழப்பை  தடுக்க தீவிரம்!! - Agnipuratchi

⚡மின்னல் தாக்கி ஏற்படும்  உயிரிழப்பை  தடுக்க தீவிரம்!!

Share This

⚡மின்னல் தாக்கி ஏற்படும்  உயிரிழப்பை  தடுக்க தீவிரம்!!

நாடு முழுவதும் 83 இடங்களில்மின்னலை கண்டறியும் சென்சார்களை அமைத்துள்ளோம். இதன்மூலம் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மின்னல் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும்!

செயற்கைக்கோளில் பொருத்தப்படும் சென்சார்கள் மூலம் மின்னல் பயணிக்கும் பாதையை கணித்தால் எந்த கிராமத்தில் எப்போது இடி, மின்னல் பாதிப்பு இருக்கும் என்பதை 3 மணி நேரத்துக்கு முன்பாகவே துல்லியமாக கணக்கிட முடியும். அப்பகுதி மக்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி அல்லது இதர ஊடகங்கள் வாயிலாக உடனடியாக எச்சரிக்கை செய்ய முடியும். உயிரிழப்புகளை தடுக்க முடியும்!

விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி ஏற்கெனவே தாமினிஎன்ற செயலியை அறிமுகம் செய்துள்ளோம் என புனேவில் உள்ள இந்திய புவியியல் ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி சுனில் பவார் தெரிவித்துள்ளார்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages