சுக்கா... மிளகா..... சமூகநீதி?
முதல் தேர்வுக்கான வினாத்தாள் தயார்! பாட்டாளிகளே தேர்வுக்கு தயாராகி விட்டீரா? - மருத்துவர் இராமதாசு அய்யா வினா?.
சுக்கா.... மிளகா... சமூகநீதி தொடரில் இன்றுடன் 44 அத்தியாயங்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நான் அறிவித்தவாறு இரு அத்தியாயங்களுக்கு ஒரு தேர்வு வீதம் பா.ம.க.வினர் மற்றும் இணை அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது.
முதல் இரு அத்தியாயங்களைக் கொண்ட முதல் தேர்வுக்கான வினாத்தாள் தயாராகி விட்டது. வெகுவிரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தேர்வுக்கு எந்த நேரமும் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment