மருத்துவர் இராமதாசு அய்யா எழுதும் சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடர் தேர்வுக்கு இன்னும் இரு நாட்கள் தான்... பாட்டாளிகளே விரைந்து தயாராகுங்கள்! - மருத்துவர் அய்யா வலியுறுத்தல்.
முகநூல் பக்கத்தில் நான் எழுதி வரும் ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ தொடரின் அடிப்படையிலான முதல் தேர்வு வரும் 31-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். அதற்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்வு மிகவும் எளிதான முறையில் நடத்தப்படும். ஒவ்வொரு தேர்விலும் 20 வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் நான்கு விடைகள் வழங்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை தேர்வு செய்தால் போதுமானது. இது மிகவும் எளிய நடைமுறை ஆகும்.
ஆகவே, பாட்டாளிகளே விரைந்து தேர்வுக்கு தயாராகுங்கள்!
No comments:
Post a Comment