ஐ.நா.வின் ECOSOC உயர்நிலைக் கூட்டத்தில் - பிரதமர் மோடி உரை.
இந்தியாவின் சுகாதார முறைகள், பிற நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக உள்ளது.
குடிமக்கள் அனைவருக்கும் வீடுகட்டி தரும் திட்டத்தை நிறைவேற்ற எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் 40 கோடி வங்கிக்கணக்குகளை தொடங்கி வைத்துள்ளோம்.
இந்தியாவின் சுகாதார முறைகள், பிற உலக நாடுகளில் இருப்பதை விட சிறப்பாக உள்ளது.
தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியில் பாலின சமத்துவத்தை நாங்கள் அடைந்துள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும்.
உலகிலேயே கொரோனாவிலிருந்து விரைவாக மீளும் நாடாக இந்தியா உள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 150 நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறோம்.
2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை இலக்காக கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது'. - பிரதமர் மோடி.
No comments:
Post a Comment