20 நாடுகளின், 20 சுற்றுச்சூழல் வல்லுனர்கள் பங்குபெறும் “ENVIRONTHON 2020” நடைபெற உள்ளது. 15மணி நேர தொடர் இணையவழி, உரையாடல் “உயிரிப்பன்மயத்தை கொண்டாடுவோம்” என்ற கருப்பொருளோடு நாளை 08/08/2020, சனிக்கிழமை, காலை 9 மணிக்கு நடக்கும் மாபெரும் இணைய சந்திப்புக்கூட்டத்துக்கு, பசுமைத்தாயத்தின் தலைவர் திருமதி முனைவர் சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
#CelebrateBiodiversity #ForNature #DecadeOnRestoration #SaveOurPlanetEarth #saveouroceans #SaveOurChildren #PasumaiThaayagam
No comments:
Post a Comment