ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ஐஸ்வர்யாவுக்கு தொலைபேசியில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து! - Agnipuratchi

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ஐஸ்வர்யாவுக்கு தொலைபேசியில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து!

Share This

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற
ஐஸ்வர்யாவுக்கு தொலைபேசியில் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா வாழ்த்து!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வில் தேசிய அளவில்  47-ஆவது இடமும், தமிழக அளவில் இரண்டாவது இடமும் பிடித்த கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த நமது உறவுக்காரர் இராமநாதனின் இளையமகள் ஆர். ஐஸ்வர்யாவை இன்று (07.08.2020) தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து  தெரிவித்தேன். அவரது தந்தை இராமநாதனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages