2021 CM FOR OPS என தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு. - Agnipuratchi

2021 CM FOR OPS என தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.

Share This

2021 CM FOR OPS என தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடி முழுவதும் 'அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்', 'ஜெ-வின் ஆசிபெற்ற ஒரே முதல்வர் போஸ்டர் ஓ.பி.எஸ்' என அடித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.

கிரீன்வேஸ் சாலையிலுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லம் முன்பாக அவரது ஆதரவாளர்கள் திரண்டு ஆதரவு முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையிலுள்ள ஓ.பி.எஸ் இல்லம் முன்பு 'அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்' என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு.

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் துணைமுதல்வர் ஓ.பி.எஸ் உடன்  ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages