74-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை: - Agnipuratchi

74-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை:

Share This

டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்தார் பிரதமர் மோடி.

நாட்டின் 74வது சுதந்திர தினம்:
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார்

74-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் கோடி ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குவதற்கான சந்தர்ப்பம் இது

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி

கொரோனா முன்கள பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டும். அவர்கள் நம் நாட்டிற்காக போராடி கொண்டிருக்கிறார்கள் முன்கள பணியாளர்களுக்கு என் வீர வணக்கம்.

அடுத்த 2 ஆண்டுகள் எப்படி முன்னேற வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். சுயசார்பு இந்தியா என்ற கனவு மிக விரைவில் நிறைவேறும்

நமது கலாச்சாரம் பாரம்பரியத்துக்கு மிகப்பெரும் வரலாறு உள்ளது
நம் தேசத்தின் ஆத்மாவை ஒரு போதும் அழிக்க முடியாது.

75வது சுதந்திர தினத்திற்கான புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் - பிரதமர் மோடி.

அடுத்த ஆண்டு 75வது சுதந்திர தினம் நிச்சயமாக புதிய மைல் கல்லாக இருக்கும். நாட்டின் பொருளாதார முன்னேற்றம் சுயசார்பின் மூலம் எட்டப்படும்.

சுயசார்பு பாரதம் என்ற லட்சியம் மெய்ப்படும். நம்முடைய கனிமவளங்களை கொண்டு நாமே உற்பத்தியும் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரமாக சுயசார்பு பாரதமாக இருக்கவேண்டும் இவ்வாறு - பிரதமர் மோடி பேசினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages