68-வது மான்கி பாத் நிகழ்ச்சி - பிரதமர் மோடி உரை:
கொரோனா தடுப்பு நடவடிக்கை -ஊரடங்கு குறித்து பிரதமர் பேச்சு.
ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிறு - மான்கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி உரை.
இயற்கையை காப்பதற்காகவே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது
நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் பொறுமை, எளிமை காணப்படுகிறது.
பண்டிகை காலத்தில் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கொரோனா அச்சுறுத்தல் காலம் இது.
5 மாதங்கள் சிறுவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
நாடு பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வருகிறது.
உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்குவிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் ஒற்றுமையை பறை சாற்றுகிறது.
தமிழ்நாட்டில் தலையாட்டி பொம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது.
குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது.
இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது.
விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல.
தேசிய கல்விக் கொள்கையில் கூட இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் சிந்திக்கும் திறன் வளர்ந்துள்ளது.
உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது.
கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.
ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் சர்வதேச பண்டிகையாக மாறிவிட்டது - பிரதமர் மோடி.
விவசாயிகளுக்கும் உணவு அளிப்பவர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் - பிரதமர் மோடி.
தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது.
சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன்மூலம் பெரிய அளவில் முன்னேற்றம் காண முடியும்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பொம்மைகள் செய்யும் முக்கிய மையமாக மாறியுள்ளது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இப்படியான பாரம்பரிய பொம்மை வகைகளை போற்ற வேண்டும்: மன் கி பாத் நிகழ்ச்சியில் முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி பேச்சு
No comments:
Post a Comment