சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்: 7-ஆவது தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த பா.ம.க. மற்றும் துணை அமைப்புகள்! (இன்று காலை 8.00 மணி நிலவரம்) - Agnipuratchi

சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்: 7-ஆவது தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த பா.ம.க. மற்றும் துணை அமைப்புகள்! (இன்று காலை 8.00 மணி நிலவரம்)

Share This

சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்:
7-ஆவது தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த பா.ம.க. மற்றும் துணை அமைப்புகள்! (இன்று காலை 8.00 மணி நிலவரம்)

சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடரின் 7-ஆவது தேர்வு நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கீழ்க்கண்ட அமைப்புகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் விவரம்:

1.பாட்டாளி மக்கள் கட்சி (34.50%)

2. சமூக முன்னேற்ற சங்கம் (15.20%)

3. பாட்டாளி இளைஞர் சங்கம் (10.40%)

4. பாட்டாளி மாணவர் சங்கம் (7.70%)

4. பாட்டாளி சமூக ஊடகப் பேரவை (7.70%)

இன்று நண்பகல் 12.00 மணி இந்தத் தேர்வை எழுதலாம். அனைவரும் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages