சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்: 7-ஆவது தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்! (இன்று காலை 8.00 மணி நிலவரம்) - Agnipuratchi

சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்: 7-ஆவது தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்! (இன்று காலை 8.00 மணி நிலவரம்)

Share This

சுக்கா... மிளகா... சமூகநீதி? தொடர்:
7-ஆவது தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்! (இன்று காலை 8.00 மணி நிலவரம்)

சுக்கா... மிளகா.... சமூகநீதி? தொடரின் 7-ஆவது தேர்வு நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கீழ்க்கண்ட மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. அவற்றின் விவரம்:

1.செங்கல்பட்டு (17.90%)

2. கடலூர் (16.90%)

3. திருவண்ணாமலை (8.60%)

4. சேலம் (7.10%)

5. காஞ்சிபுரம் (5.90%)

நண்பகல் 12.00 மணி இந்தத் தேர்வை எழுதலாம். அனைவரும் அதிக எண்ணிக்கையில் தேர்வு எழுதுங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages