ஃபைபர் கேபிள் திட்டம் தொடக்கம்!
சென்னையில் இருந்து போர்ட் பிளேருக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழைகளால் அமைக்கப்பட்டுள்ள கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்திற்கு 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் சிறப்பு கப்பல்களின் உதவியை கொண்டு 2300 கி.மீ.க்கு கடலுக்கு அடியில் கேபிள் கேபிள் பதிக்கும் இத்திட்டம் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடிக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை
சென்னை-போர்ட்பிளேர் இடையே கடலுக்குள் அமைக்கப்பட்ட ஃபைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பால் அந்தமான்-நிகோபார் தீவுகளில் மொபைல் போன், லேண்ட் லைனில் விரைவாக சேவை வழங்க முடியும் என்றார் - பிரதமர் நரேந்திர மோடி.
No comments:
Post a Comment