விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன் - முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு: - Agnipuratchi

விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன் - முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு:

Share This

விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினேன் - முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு:

அரசு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர் - முதலமைச்சர்

தமிழகம் முழுவதும் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் - முதலமைச்சர்

திண்டுக்கல் மாவட்டத்தில் 2603  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் - முதலமைச்சர்

43,528 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர் - முதலமைச்சர்

உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுக்க படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன - முதலமைச்சர்

திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது - முதலமைச்சர்

கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைய உள்ளது - முதலமைச்சர்

புதிய கலை அறிவியல் கல்லூரி துவக்கப்படும் - முதலமைச்சர்

1550 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ஒதுக்கீடு - முதலமைச்சர்

7350 மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் - முதலமைச்சர்

அரசு அறிவித்திருந்து விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர்

வெளி மாநிலம் செல்ல விருப்பம் தெரிவித்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் - முதலமைச்சர்

250 கோடி ரூபாய் முதலீட்டில் நிலக்கோட்டை தொழில் பூங்காவில் புதிய தொழிற்சாலை - முதலமைச்சர்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் மூலம் 3 நிறுவனங்களுடன் ரூ.300 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் - முதலமைச்சர்

சிப்காட் மூலம் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது - முதலமைச்சர்

55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் குடி மராமத்து பணிகள் - முதலமைச்சர்

திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது - முதலமைச்சர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages