"+2 அடுத்து என்ன படிக்கலாம்? பல்துறை சார்ந்த நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள்!" - மருத்துவர் இராமதாசு அய்யா - Agnipuratchi

"+2 அடுத்து என்ன படிக்கலாம்? பல்துறை சார்ந்த நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள்!" - மருத்துவர் இராமதாசு அய்யா

Share This

"+2 அடுத்து என்ன படிக்கலாம்? பல்துறை சார்ந்த நிபுணர்கள் வழிகாட்டுகிறார்கள்!" - மருத்துவர் இராமதாசு அய்யா

www.bit.ly/TYDM2020

மருத்துவம், பொறியியல், வணிகவியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல், ஊடகத்துறை படிப்புகள், உடற்கல்வியியல் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள் - 12 ஆம் வகுப்பிற்கு பிறகு, மாணவர்கள் எந்தப் படிப்பை தேர்வு செய்யலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை அளிப்பார்கள்.

இந்த இணையவழி நிகழ்வில் 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் தற்போது 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்கலாம்.

பங்கேற்க விரும்புவோர் இந்த இணைப்பில் பதிவு செய்யுங்கள்: www.bit.ly/TYDM2020

"இளையோர் வாழ்வை மாற்றுவோம்"
"Transforming Young Lives"

www.facebook.com/TNNextGen
www.twitter.com/TNNextGen
www.instagram.com/TNNextGen

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages