கேரளா,மூணாறு நிலச்சரிவு மேலும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது பலியானோர்க்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல் - Agnipuratchi

கேரளா,மூணாறு நிலச்சரிவு மேலும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது பலியானோர்க்கு - பாமக தலைவர் ஜி.கே.மணி இரங்கல்

Share This

கேரளா,மூணாறு நிலச்சரிவு மேலும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது பலியானோர்க்கு -  பாமக தலைவர்  ஜி.கே.மணி இரங்கல்

கேரளா,மூணாறு நிலச்சரிவு மேலும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பலியானோர் 42 பேர் என அதிகரித்துள்ளது. மொத்தம் 80 பேர் பலியாகியிருக்கக்கூடும் என்று தெரிவிக்கின்றனர். 40 தொழிலாளர்கள் குடியிருப்பில் 90 பேர் வாழ்ந்து வந்ததாகவும் 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களே. மூணாறு மதிரப்புழ, நல்லதண்ணி, குண்டலா ஆகிய மூன்று மலை நீரோடைகள் இணையும் இடம். கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரமுள்ள கோடை வாழிடமாகவும் சுற்றுலாத்தலமாகவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீலக் குறிஞ்சி பூக்கும் உயர்ந்த தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைப்பகுதி. இந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தமிழர்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages